A Drop on My Egyptian Lotus
நிழலை நேசிக்கும் நெஞ்சத்தின் நினைவுகளை நீல வானத்தில் கரைத்தால் தண்மதியாய் தலைமேல் நிழல் வந்து நிற்கிறது. அதன் குளுமை என்னை உறையவைக்கிறது.
- யாவர்கோன்
(21 Aug 2026. 10:55pm)